Category

தமிழ்நாடு

மண்ணின் மைந்தர்களுக்கே வேலை : சென்னையை குலுக்கிய தமிழர் பேரணி!

//
Posted By
/
Comment0
/
தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கக் கோரி சென்னையில் பேரணி நடைபெற்றது! மண்ணின் மைந்தர்களுக்கே வேலை! அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் வடநாட்டினர் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அனைத்து வேலைகளிலும் பிற இனத்தவர்களை குவித்து வருகிறது இந்திய அரசு. இதை முறியடிக்கும் வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கிய மாபெரும்...
Read More →

பொள்ளாச்சி படுகொலை

//
Posted By
/
Comment0
/
பொள்ளாச்சி படுகொலை நாள் பிப்ரவரி 12, 1965. இந்தித் திணிப்பை முறியடித்து நமது தாய்மொழியை காக்கப் போராடிய நமது முன்னோர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இரக்கமின்றி இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டனர். தமிழ் மொழியைப் பாதுகாக்கப் போராடியதால் இந்திய இராணுவம் தமிழர்களை வேட்டையாடியது. 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கியமான நாள். பொள்ளாச்சியில் மட்டும்...
Read More →

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக போலீஸ் செயல்படுகிறதா?-வழக்கு மன்றம் கேள்வி

//
Posted By
/
Comment0
/
‘ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசினால் குற்றமா’ என்று தூத்துக்குடி மாவட்ட  காவல்துறை பதிவு செய்யும் பொய் வழக்குகளை கண்டித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. ஸ்டெர்லைட் போராட்டத்தில்  துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள காவல்துறை, தொடர்ந்து பொது மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாக புகார் எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பி...
Read More →

225 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!

//
Posted By
/
Comment0
/
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 225 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஐ.டி. மாணவர் தற்கொலை!

//
Posted By
/
Comment0
/
வெளிமாநில மாணவர் மரணம் உத்தரப் பிரதேச மாநிலம் பிலிப்பிட் பகுதியைச் சேர்ந்தவர் குருசந்த். இவரது மகன் கோபால் பாபு (26). சென்னை ஐஐடியில் எம்.டெக். ப்ரோகிராமிங் படித்து வந்தார். இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள பிரம்மபுத்திரா விடுதியில் தங்கி இருந்தார். வழக்கம்போல் பாடம் முடிந்து கல்லூரியின் விடுதியில் நேற்றிரவு அவரது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். தூக்கிட்டுக்கொண்ட...
Read More →

முத்துக்குமார் நினைவு நாள்

//
Posted By
/
Comment0
/
சென்னை கொளத்தூரில் இன்று ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்த ஜனவரி 29, 2009ஆம் ஆண்டு தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

சிவாஜி ஏன் மிகை நடிப்பைத் தேர்ந்தெடுத்தார்?

//
Posted By
/
Comment0
/
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு பாணி ‘மிகை நடிப்பு’ என்ற விமர்சனம் எப்போதும் உண்டு; அவர் எதிர்கொண்ட பெரும் விமர்சனம் என்றும் அதைச் சொல்லலாம். சரி, சிவாஜியின் மிகை நடிப்பை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்திக்கொள்ளப்போகிறோம்? சிவாஜி பலவிதமான நடிப்பு முறைகளை அறிந்தவர். மேற்கத்திய யதார்த்த பாணி நடிப்பு வரப்பெறாதவர் அல்ல. ஆனாலும், மிகை நடிப்பு...
Read More →

4-ம் தேதி முதல் மீண்டும் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

//
Posted By
/
Comment0
/
வரும், 4-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்ததாவது: நீரின்றி தவிக்கும் விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் ஷிர்டி சாய்பாபா அறக்கட்டளை: கோதாவரி நீர்பாசன திட்டத்துக்கு ரூ. 500 கோடி வருகிற 4,...
Read More →