Category

உலகம்

பாகிஸ்தான் வழியாக சென்ற நரேந்திர மோடி!

//
Posted By
/
Comment0
/
கிர்கிஸ்தான் என்ற மத்திய ஆசிய நாட்டில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO – Shanghai Cooperation Organisation) 19ஆம் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பதற்கு ஏதுவாக அவரது விமானமானது பாகிஸ்தான் வழியாக செல்வதற்கு அந்நாட்டிடம் இசைவு கேட்கப்பட்டது. இல்லையெனில் கூடுதலாக நான்கு மணி நேரங்கள் ஆகும். பாகிஸ்தானோ உடனடியாக தனது இசைவை தெரிவித்தது. ஆனால்...
Read More →

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு!

//
Posted By
/
Comment0
/
Categories
அமெரிக்காவில் நிலவும் கடும்பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. மிச்சிகன், சிகாகோ, நியூயார்க், இலினாய்ஸ் உள்ளிட்ட மாகாணங்கள் உறைபணியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிகாகோவில் இரவுநேர வெப்பநிலை மைனஸ் 26 டிகிரியாக குறைந்து விடுகிறது. இதனால் கடலின் மேற்பரப்பு உறைந்து காணப்படுகிறது. சாலையில் திரும்பிய திசையெல்லாம் பனி...
Read More →

சபரிமலையில் 2 இளம் பெண் பக்தர்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு: போலீஸார் திருப்பி அனுப்பினர்

//
Posted By
/
Comment0
/
Categories
சபரிமலையில் ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த இரு இளம் பெண் பக்தர்கள் நேற்று நுழைய முயன்றனர். அவர்களை சிலர் தடுத்து நிறுத்தி சரண கோஷமிட்டு பரபரப்பு ஏற்படுத்தியதையடுத்து, போலீஸார் இரு பெண்களையும் அழைத்துச் சென்றனர். சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துக் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால்,...
Read More →