Category

இந்தியா

நடிகர் தனுசுக்கு மதுரை மாவட்ட வழக்கு மன்றம் நோட்டீஸ்!

//
Posted By
/
Comment0
/
பொய்யான சான்றிதழ்கள்??? கல்வி சான்றிதழ் உட்பட தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் பொய்யானவை என கதிரேசன் என்பவர் வழக்கு தொடந்துள்ளார். நடிகர் தனுஷ் தனது மகன் என்று ஏற்கனவே வழக்கு தொடர்ந்தவர் மதுரை மேலூர் கதிரேசன். தனுஷ் மீது கதிரேசன் தொடர்ந்த வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தனுசுக்கு மீண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஊழல் புகார்: காங்கிரஸ் மனு

//
Posted By
/
Comment0
/
கேரள முதல்வர் பினராயி விஜயன், வருவாய் துறை அமைச்சர் டி.பி. ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா நீதிமன்றத்தில் ஊழல் புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணனூர், பாலக்காடு, எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களில் மதுபான ஆலைகள் அமைப்பதற்குப் பல்வேறு நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்குவதென்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான...
Read More →