Day

January 31, 2019

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு!

//
Posted By
/
Comment0
/
Categories
அமெரிக்காவில் நிலவும் கடும்பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. மிச்சிகன், சிகாகோ, நியூயார்க், இலினாய்ஸ் உள்ளிட்ட மாகாணங்கள் உறைபணியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிகாகோவில் இரவுநேர வெப்பநிலை மைனஸ் 26 டிகிரியாக குறைந்து விடுகிறது. இதனால் கடலின் மேற்பரப்பு உறைந்து காணப்படுகிறது. சாலையில் திரும்பிய திசையெல்லாம் பனி...
Read More →

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக போலீஸ் செயல்படுகிறதா?-வழக்கு மன்றம் கேள்வி

//
Posted By
/
Comment0
/
‘ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசினால் குற்றமா’ என்று தூத்துக்குடி மாவட்ட  காவல்துறை பதிவு செய்யும் பொய் வழக்குகளை கண்டித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. ஸ்டெர்லைட் போராட்டத்தில்  துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள காவல்துறை, தொடர்ந்து பொது மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாக புகார் எழுப்பப்பட்டு வருகிறது. இது குறித்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பி...
Read More →

அதிமுக ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காது!

//
Posted By
/
Comment0
/
பாஜகவுடன் கூட்டணி??? பாஜகவுடன் அதிமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்து வியூகம் வகுத்து வருகின்றன. கூட்டணி குறித்த அரசல்புரசலாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பாஜக அதிமுகவுடன்...
Read More →