Day

December 2, 2018

ஏழு பேர் விடுதலை: 28 ஆண்டுகள் போதும் ஆளுநரே – விஜய் சேதுபதி, பா.இரஞ்சித், ராம் வலியுறுத்தல்

//
Posted By
/
Comment0
/
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வலியுறுத்தி வருகின்றனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலதாமதம் செய்யாமல் அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று அவர்களை விடுதலை...
Read More →

சிவாஜி ஏன் மிகை நடிப்பைத் தேர்ந்தெடுத்தார்?

//
Posted By
/
Comment0
/
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு பாணி ‘மிகை நடிப்பு’ என்ற விமர்சனம் எப்போதும் உண்டு; அவர் எதிர்கொண்ட பெரும் விமர்சனம் என்றும் அதைச் சொல்லலாம். சரி, சிவாஜியின் மிகை நடிப்பை நாம் எவ்வாறு அர்த்தப்படுத்திக்கொள்ளப்போகிறோம்? சிவாஜி பலவிதமான நடிப்பு முறைகளை அறிந்தவர். மேற்கத்திய யதார்த்த பாணி நடிப்பு வரப்பெறாதவர் அல்ல. ஆனாலும், மிகை நடிப்பு...
Read More →

சபரிமலையில் 2 இளம் பெண் பக்தர்கள் நுழைய முயன்றதால் பரபரப்பு: போலீஸார் திருப்பி அனுப்பினர்

//
Posted By
/
Comment0
/
Categories
சபரிமலையில் ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த இரு இளம் பெண் பக்தர்கள் நேற்று நுழைய முயன்றனர். அவர்களை சிலர் தடுத்து நிறுத்தி சரண கோஷமிட்டு பரபரப்பு ஏற்படுத்தியதையடுத்து, போலீஸார் இரு பெண்களையும் அழைத்துச் சென்றனர். சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துக் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால்,...
Read More →

4-ம் தேதி முதல் மீண்டும் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

//
Posted By
/
Comment0
/
வரும், 4-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்ததாவது: நீரின்றி தவிக்கும் விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் ஷிர்டி சாய்பாபா அறக்கட்டளை: கோதாவரி நீர்பாசன திட்டத்துக்கு ரூ. 500 கோடி வருகிற 4,...
Read More →

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஊழல் புகார்: காங்கிரஸ் மனு

//
Posted By
/
Comment0
/
கேரள முதல்வர் பினராயி விஜயன், வருவாய் துறை அமைச்சர் டி.பி. ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா நீதிமன்றத்தில் ஊழல் புகார் அளித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணனூர், பாலக்காடு, எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களில் மதுபான ஆலைகள் அமைப்பதற்குப் பல்வேறு நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்குவதென்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான...
Read More →