Single Blog Title

This is a single blog caption

பொள்ளாச்சி படுகொலை

//
Posted By
/
Comment0
/

பொள்ளாச்சி படுகொலை நாள்
பிப்ரவரி 12, 1965.

இந்தித் திணிப்பை முறியடித்து நமது தாய்மொழியை காக்கப் போராடிய நமது முன்னோர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இரக்கமின்றி இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டனர். தமிழ் மொழியைப் பாதுகாக்கப் போராடியதால் இந்திய இராணுவம் தமிழர்களை வேட்டையாடியது.

1965 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கியமான நாள். பொள்ளாச்சியில் மட்டும் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களும் மக்களும் கொல்லப்பட்டனர். அஞ்சல் அலுவலகத்தில் எழுதி இருந்த இந்தி எழுத்துக்களை அழிக்க முயன்ற 13 வயது சிறுவன் முதல் கூட்டத்தில் இருந்த குழந்தை வரை தமிழ்நாடு காவல்துறை மற்றும் இந்திய இராணுவத்தாலும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Leave a Reply