Single Blog Title

This is a single blog caption

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு!

//
Posted By
/
Comment0
/
Categories

அமெரிக்காவில் நிலவும் கடும்பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுகிறது. மிச்சிகன், சிகாகோ, நியூயார்க், இலினாய்ஸ் உள்ளிட்ட மாகாணங்கள் உறைபணியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிகாகோவில் இரவுநேர வெப்பநிலை மைனஸ் 26 டிகிரியாக குறைந்து விடுகிறது. இதனால் கடலின் மேற்பரப்பு உறைந்து காணப்படுகிறது. சாலையில் திரும்பிய திசையெல்லாம் பனி கொட்டிக்கிடப்பதால் ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன.

Leave a Reply